image

டிஜிட்டல்

டிஜிட்டல்

உங்களுடைய தனித்துவமான தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வகைப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை ஆராயுங்கள்.

online-banking

இணைய வங்கிச்சேவை

  • கணக்கு மீதிகளை அறிந்து கொள்ளல்
  • இடம்பெற்ற பரிவர்த்தனைகளை அறிந்து கொள்ளல்
  • வைப்புக்கள் மற்றும் முற்பணங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளல்
  • நிதிப் பரிமாற்றங்கள்
  • பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
just-pay-enabled-mobile-apps

Just Pay வசதி கொண்ட மொபைல் செயலிகள்

எமது ‘பிரதிலாப சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்காக’ சிரமமற்ற பரிவர்த்தனைகளுக்கு (பரிவர்த்தனையொன்றுக்கு ரூபா 25,000 வரையான வரம்பு) அனுசரணையளிப்பதற்காக, Lankapay இன் “Just Pay” முறைமையுடன் HDFC வங்கி கைகோர்த்துள்ளது.
  • பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
  • காப்புறுதி கட்டுப்பணக் கொடுப்பனவுகள்
  • மொபைல் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்/ரீலோட்கள்
  • அரச நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள்
debit-card

டெபிட் அட்டை

டெபிட் அட்டையின் பல்வகைப்பட்ட பிரத்தியேகமான சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை ஆராயுங்கள்.
  • பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
  • காப்புறுதி கட்டுப்பணக் கொடுப்பனவுகள்
  • மொபைல் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்/ரீலோட்கள்
  • அரச நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள்
lanka-money-transfer-lmt

லங்கா மணி டிரான்ஸ்பர்

HDFC வங்கி பிரதிலாப சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் இச்சேவையினூடாக தற்போது நிகழ்நேரத்தில் பணத்தை அனுப்ப முடியும்.
  • பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
  • காப்புறுதி கட்டுப்பணக் கொடுப்பனவுகள்
  • மொபைல் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்/ரீலோட்கள்
  • அரச நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள்