image

பொதுவான கட்டணங்கள்

பொதுவான கட்டணங்கள்

கொடுப்பனவு முறைகள்

கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக நீங்கள் நேரடியாக வருகை தருவது சிரமம் மிக்கது என்பதால், உங்களுடைய சௌகரியத்திற்காக பல்வகைப்பட்ட கொடுப்பனவு வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம். 

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற கொடுப்பனவு வழிமுறைகள்:

  •  எந்தவொரு HDFC வங்கிக் கிளையிலும் காசோலையாக அல்லது பணமாக.
  • HDFC இலத்திரனியல் வங்கிச்சேவை
  • பின்வரும் இலத்திரனியல் கொடுப்பனவு வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுடைய சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணம் அனுப்புதல்/நிலையான கட்டளைகள்
     
SLIPS – HDFC Bank Code 7737 / Branch Code 001CEFTS – HDFC Bank Code 6737 / Branch Code 001
image

தற்போது இலகுவாக ஒரு கிளிக் செய்வதன் மூலமாக சௌகரியமான பரிவர்த்தனைகள்

எமது ‘பிரதிலாப சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்காக’ சிரமமற்ற பரிவர்த்தனைகளுக்கு (பரிவர்த்தனையொன்றுக்கு ரூபா 25,000 வரையான வரம்பு) அனுசரணையளிப்பதற்காக, Lankapay இன் “Just Pay”  முறைமையுடன் HDFC வங்கி கைகோர்த்துள்ளது!

  • பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
  • காப்புறுதி கட்டுப்பணக் கொடுப்பனவுகள்
  • மொபைல் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்/ரீலோட்கள்
  • அரச நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள்
     

“JustPay” இற்காக இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள்

  1. பிரதிலாப கணக்கொன்றை ஆரம்பியுங்கள்
  2. எஸ்எம்எஸ் வசதியை தொழிற்படுத்துங்கள்  
  3. google play store அல்லது apple app store மூலமாக justpay வசதி கொண்ட செயலியை (Upay, NEOS, iPay போன்ற மொபைல் செயலியொன்றைத் தெரிவு செய்யவும்) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 
  4. செயலியில் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்
  5. “Add Bank account” இற்குச் சென்று “HDFC Bank” ஐத் தெரிவு செய்யுங்கள்
  6. உங்களுடைய HDFC பிரதிலாப சேமிப்புக் கணக்கு இலக்கத்தை தெரிவு செய்து, தரப்பட்ட ஏனைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்
  7. HDFC சேமிப்புக் கணக்கு இலக்கத்தை “default account” இலக்கமாகத் தெரிவு செய்யுங்கள்
     

Mobile Apps

  • icon

    upay

    • icon
    • icon
  • icon

    neos

    • icon
    • icon
  • icon

    ipay

    • icon
    • icon
    • icon
image

வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்றம்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற HDFC வங்கி சேமிப்புக் கணக்குதாரர்கள் இச்சேவையினூடாக பணத்தை அனுப்ப முடியும்.  

image

புலம்பெயர் பணியாளர்கள் பணத்தை அனுப்புவதற்காக லங்கா மணி டிரான்ஸ்பர் (Lanka Money Transfer - LMT) சேவை

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற HDFC வங்கி சேமிப்புக் கணக்குதாரர்கள் இச்சேவையினூடாக பணத்தை அனுப்ப முடியும்.