
HDFC தங்க முற்பணம்
இன்றே விண்ணப்பிக்கவும்
அவசரகால பணத் தேவைகள் அடங்கலாக, குறுகிய கால தேவைகளுக்கு நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு, உங்களுடைய தங்கச் சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள HDFC தங்க முற்பண சேவை உங்களுக்கு இடமளிக்கிறது. நாம் வழங்கும் குறைந்தளவு வட்டி வீதம், உயர் முற்பணத் தொகை மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு ஆகியவற்றுடன் உங்களுடைய தேவைகளை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள நாம் உங்களுக்கு உதவுகின்றோம்.
- நாடளாவிய ரீதியில் உள்ள எங்களது கிளைகளை அனுகவும், எங்களின் அர்ப்பணிப்புள்ள குழு படிப்படியாக உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
முக்கிய அம்சங்கள்
- குறைந்த வட்டி வீதம்
- அதிக முன்பணத் தொகை
- அரசாங்க வங்கியின் அதிகபட்ச பாதுகாப்பு
- ஒரு வருட திருப்பிச் செலுத்தும் காலம்
- முன் அறிவிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் கொடுத்து முடிக்கும் திறன்
- எந்த நேரத்திலும் தவணைகளை செலுத்தும் திறன்
தகுதிகள்
18 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டை உள்ள எவரும் HDFC தங்க முற்பண கடனைப் பெறலாம்