image

இலகுவாக கணக்கை ஆரம்பிக்க

விவசாயிகள் சமூகம், அரச ஆசிரியர்கள் சமூகம், மற்றும் அரச சார்பற்ற கைத்தொழில் ஊழியர்கள் சமூகம் போன்ற சமூகங்களின் விசேட தேவைகளை நிறைவேற்றுகின்ற, தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் கருவியாக அமைந்துள்ளதே HDFC விஷ்ராம ரெகவரண எனப்படும் எமது தனித்துவமான ஓய்வுகால நிதியாகும். குறிப்பிட்ட துறைசார் தீர்வுகள் மற்றும் உங்களுக்கான தீர்வுகளை தனிப்பயனாக்கி நாம் உங்களுக்கு வழங்குவதை, நாடளவிலுள்ள எமது கிளை வலையமைப்பு எமக்கு இலகுவாக்கின்றது.

  • உங்கள் அருகிலுள்ள HDFC கிளையை நாடவும். உங்கள் நிதி இலக்குகளை அதிகப்படுத்தும் முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குவதில் எங்கள் திறமையான நிதி நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

முக்கிய அம்சங்கள்

  • அதிக வட்டி வருமானம் ஈட்டும் திறன்
  • பரந்த அளவிலான வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
  • குறைந்தபட்ச தொகையான ரூ. 2000/- உடன் முதலீடு செய்ய முடியும்
  • முதலீடு செய்த பணத்திற்கு அதிகபட்ச பாதுகாப்புடன் கூடிய சிறந்த முதலீடு
  • 10-15 வருட முதலீட்டின் மூலம் வீட்டுக் கடன் பெற முடியும்
  • தற்போதுள்ள நிலுவைத் தொகையில் 70% உடனடி கடனைப் பெறுவதற்கான வாய்ப்பு
  • சமூகத்தின் பல்வேறு குழுக்களால் எதிர்பார்க்கப்படும் எதிர்கால மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உயர் வளர்ச்சி திறன் கொண்ட எதிர்கால முதலீடாகவும் இந்த ஓய்வூதிய பராமரிப்புக் கணக்கை குறிப்பிடலாம்.

தகுதிகள்

18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமான முதலீட்டுத் திட்டம்.

ஊக்குவிப்புக்கள்