
செட் ஃபார் லைஃப் – முதலீட்டுத் திட்டம்
இலகுவாக கணக்கை ஆரம்பிக்க
சாமர்த்தியமான முதலீட்டுடன், கவலையற்ற மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான எதிர்காலத்திற்கு உங்களுக்கு வலுவூட்டுகின்ற, செல்வத்தை பெருக்கும் ஒரு தனித்துவமான திட்டமாக Set for Life அமைந்துள்ளது. எவ்வளவு விரைவாக நீங்கள் இதனை ஆரம்பிக்கின்றீர்களோ, செல்வத்தைப் பெருக்குவதில் உங்களது வருமானமும், நிபுணத்துவமும் அந்தளவுக்கு மகத்தானவையாக மாறும். முதலீட்டில் நீங்கள் ஒரு கைதேர்ந்தவராக மாறுவதற்கு உதவுவது மட்டுமன்றி, எண்ணற்ற நன்மைகளையும் Set for Life வழங்குகின்றது.
- விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்
- உங்கள் தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டை வழங்கவும்
முக்கிய அம்சங்கள்
- அதிக வருவாய் வீதம் - நடைமுறையில் உள்ள சந்தை வட்டி விதங்களை விட அதிக வட்டி
- விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பணவீக்க - சரிசெய்யப்பட்ட வட்டி வீதம் - இயற்கையாகவே வட்டி வீதங்களை உயர்த்துகிறது.
- திக நெகிழ்வுத்தன்மை - நிலையான தவணைத் திட்டம் இல்லை மற்றும் ரூ. 2000/- மற்றும் தினசரி, வாராந்த, மாதாந்த, ஆண்டுதோறும் அல்லது ஒரே நேரத்தில் வைப்புச் செய்யலாம்.
- நியமன வசதி - மேலும் மன அமைதிக்காக ஒரு நியமன பரிந்துரைக்கும் விருப்பம்.
- கடன் பெறுதல் - உங்கள் சேமிப்பில் 70% வரை உடனடி கடனாகப் பெறலாம்
தகுதிகள்
18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர் எவரும் ஒரு செட் ஃபார் லைஃப் முதலீட்டுத் திட்ட கணக்கை ஆரம்பிக்கலாம்.