Set for Life
சாமர்த்தியமான முதலீட்டுடன், கவலையற்ற மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான எதிர்காலத்திற்கு உங்களுக்கு வலுவூட்டுகின்ற, செல்வத்தை பெருக்கும் ஒரு தனித்துவமான திட்டமாக Set for Life அமைந்துள்ளது. எவ்வளவு விரைவாக நீங்கள் இதனை ஆரம்பிக்கின்றீர்களோ, செல்வத்தைப் பெருக்குவதில் உங்களது வருமானமும், நிபுணத்துவமும் அந்தளவுக்கு மகத்தானவையாக மாறும். முதலீட்டில் நீங்கள் ஒரு கைதேர்ந்தவராக மாறுவதற்கு உதவுவது மட்டுமன்றி, எண்ணற்ற நன்மைகளையும் Set for Life வழங்குகின்றது.
- உயர் வட்டி: சந்தையில் கிடைக்கும் வட்டி வீதங்களை விடவும் உயர்வான வட்டி வீதங்களை வழங்குகின்றது.
- பணவீக்கத்திற்கேற்ப திருத்தம் செய்யப்படுதல்: பணவீக்கத்திற்கேற்ப வட்டி வீதமும் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தானாகவே திருத்தம் செய்யப்படுகின்றது.
- மகத்தான நெகிழ்வு: நிலையான தவணைக்கொடுப்பனவு தேவைப்பாடுகள் கிடையாது. ரூபா 2000 தொகையுடன் ஆரம்பித்து, தினசரி, மாதாந்த, வருடாந்த அல்லது ஒரே தொகை என்ற அடிப்படையில் வேண்டிய தொகையை வைப்புச் செய்யுங்கள்.