image

விண்ணப்பிக்கவும்

உன்னதமான வளர்ச்சிப் பயணத்தில் காலடியெடுத்து வைத்து, நாம் வழங்கும் ஒப்பற்ற குத்தகை சேவைகளின் துணையுடன், உங்களுடைய வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். கார், ஜீப், டபிள் கெப், எஸ்யுவி, லொறி, டிரக், வேன், பஸ் மற்றும் டிராக்டர் என நீங்கள் குத்தகையைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கின்ற எமது பரந்த வகைப்பட்ட குத்தகை வசதிகள் உங்களுக்காக கிடைக்கப்பெறுகின்றன. எமது மகத்தான குத்தகை சேவைகள் மூலமாக வளம் பெறுவதற்கான வாய்ப்புக்களை சுதந்திரத்துடன் அனுபவியுங்கள்.

  • HDFC வங்கியின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அருகிலுள்ள கிளைக்குச் செல்லவும்.
  • நாடு முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் உள்ள எங்கள் அர்ப்பணிப்புள்ள குழு படிப்படியாக உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் .

முக்கிய அம்சங்கள்

  • லீசிங்தாரர் முன்பணம் மட்டும் செலுத்த வேண்டும்
  • வேகமான சேவை மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்
  • உரிமையில்லாமல் சொத்தை முழுமையாகப் பயன்படுத்துதல்
  • நிலையான அல்லது நெகிழ்வான தவணைத் திட்டங்கள்
  • லீசிங் காலம் முடிவதற்குள் தீர்வுக்கான சலுகை கட்டண விருப்பங்கள்
  • தொடர்புடைய லீசிங் காலத்தில் தவணைகளில் மூலதனம் செலுத்தும் திறன்
  • குறைந்தபட்ச தவணை
  • நாடளாவிய கிளை வலையமைப்பின் ஊடாக லீசிங் சேவைகள் கிடைக்கும்
  • HDFC வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை
  • ஒரே கூரையின் கீழ் ஏனைய நிதி வசதிகளுக்கான அணுகல்

தகுதிகள்

சம்பளம் வாங்கும் ஊழியர்கள்ஊதியம் பெறுபவர்கள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள்விவசாயத்தில் வருமானம் ஈட்டுபவர்கள்

ஊக்குவிப்புக்கள்