
உங்கள் வணிகத்தின் வெற்றிக்காக HDFC மேம்பாடு மற்றும் கார்ப்பரேட் கடன்
இப்பொழுது விண்ணப்பியுங்கள்
மாற்றத்திற்கு வித்திடுகின்ற எமது அபிவிருத்திக் கடன் திட்டத்தினூடாக, சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உந்துசக்தியளிப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாடெங்கிலும் வணிக முயற்சிகளை தீவிரமாக முன்னெடுப்பதில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டி, பொருளாதார விஸ்தரிப்பினை ஊக்குவித்து, வளம் கொழிக்கும் தொழில் முயற்சியாண்மை துறையொன்றை வளர்த்தெடுப்பதே எமது நோக்கம்.
- நாடு முழுவதும் உள்ள எங்கள் கிளைகளை அனுகவும். எங்கள் வங்கி குழுக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.
முக்கிய நோக்கங்கள்
- MSMEகள் தங்கள் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அதிகாரம் அளித்தல்
- உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல்
தகுதிகள்
உற்பத்தி, சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்முனைவோர்விவசாயம், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப திட்டங்கள்இலங்கையில் இயங்கும் தனிநபர்கள், கூட்டாண்மை மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்