


உங்கள் குழந்தையின் கல்வி இலக்குகளை அடைய HDFC கல்விக் கடன்
HDFC கல்விக் கடன்
உங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு உதவி, வெளிநாட்டிலோ அல்லது இலங்கையிலோ தனது உயர் கல்வியை மேற்கொண்டு தொடர்வதற்காக உங்களுடைய பிள்ளைக்கு எளிதான நிதித் தீர்வுக்கு உதவும் வகையில் எமது கல்விக் கடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டி வீதங்கள், உரிய காலத்தில் கடன் வழங்கும் நடவடிக்கை மற்றும் 10 ஆண்டுகள் வரை கடனை மீளச் செலுத்தும் தெரிவு ஆகியவற்றை நாம் வழங்குகின்றோம். பட்டப்படிப்போ அல்லது பட்டப்பின் படிப்போ, எதுவாக இருப்பினும் உங்களுடைய பிள்ளையின் கல்வி இலட்சியங்களுக்கு உதவ நாம் தயாராக உள்ளோம்.
- தகுதியுள்ள கடன் விண்ணப்பதாரர்களில் 60% வரை மாதாந்த தவணைகளை செலுத்தும் திறன்
- ஏனைனய கடன் விண்ணப்பதாரர்களுக்கு, வருமானத்தில் இருந்து ஒதுக்கக்கூடிய தொகையின் அடிப்படையில் மாதத் தவணை நிர்ணயிக்கப்படும்.
திருப்பிச் செலுத்துதல்
- எடுக்கப்பட்ட கடனின் அளவைப் பொறுத்து சமமான மாதாந்த தவணை செலுத்துதல்
தகுதிகள்
பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் விண்ணப்பிக்கலாம்18 வயதுக்கு மேல் பணிபுரியும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்தற்போது வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாடிக்கையாளர்கள் அடமானத்தில் கடன் பெறலாம்
