image

இப்பொழுது விண்ணப்பியுங்கள்

HDFC உத்தரவாதம் வழங்குநர் கடன் மூலமாக, சம்பளம் ஈட்டுகின்ற நபர்கள் கடனைப் பெற்று, ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி வீதத்துடன் மற்றும் நியாயமான மீள்கொடுப்பனவு தவணைகளுடன் பயன்பெற முடியும். இக்கடன் வசதியானது ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி வீதங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

  • விண்ணப்பப் படிவத்தை வங்கி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அருகிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவும்
  • நாடு முழுவதும் உள்ள எங்கள் கிளைகளை நாடவும். எங்கள் வங்கி குழுக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

முக்கிய அம்சங்கள்

கடன்தொகை

  • ஒரு மில்லியன் ரூபாய் வரை

திருப்பிச் செலுத்தும் காலம்

  • 5 ஆண்டுகள் வரை

கடன் தவணைகள்

  • கடன் விண்ணப்பதாரரின் சம்பளத்தில் 55% வரை மாதாந்த தவணைகளை செலுத்தும் திறன்

தகுதிகள்

சம்பளம் பெறும் வேலையில் இருத்தல்இரண்டு தனிப்பட்ட உத்தரவாததாரர்கள் வழங்கப்பட வேண்டும்வேலை செய்யும் இடம் வங்கிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்

ஊக்குவிப்புக்கள்