
HDFC சிரிசர கடன் உங்கள் வசதியான வாழ்க்கையை நனவாக்கும்
முக்கிய அம்சங்கள்
HDFC சிரிசர கடன் ஆனது உங்களுடைய வாழ்க்கைமுறையை மேம்படுத்தி, உங்களது இல்லத்தை சௌகரியம் மற்றும் நேர்த்தியின் சொர்க்கமாக மாற்றுவதற்கு உங்களுக்கு இடமளிக்கும் வகையில், வீட்டு உபயோக சாதனங்கள், தளபாடம் அல்லது எந்தவொரு வாழ்க்கைமுறை மேம்பாட்டு செலவினம் தொடர்பான கொள்வனவு தேவைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடன்தொகை
- ரூ.1,000,000/- வரை
கடன் தவணைகளை செலுத்துதல்
- கடன் விண்ணப்பதாரர்களின் சம்பளத்தில் 55% வரை மாதாந்த கட்டணம் செலுத்தும் வசதி
- மற்ற கடன் விண்ணப்பதாரர்களுக்கு, வருமானத்தில் இருந்து ஒதுக்கக்கூடிய தொகையின் அடிப்படையில் மாதத் தவணை நிர்ணயிக்கப்படும்.
இப்பொழுது விண்ணப்பியுங்கள்
- விண்ணப்பப் படிவத்தை வங்கி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அருகிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கவும்
- நாடு முழுவதும் உள்ள எங்கள் கிளைகளை நாடவும். எங்கள் வங்கி குழுக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.
முக்கிய நோக்கங்கள்
- வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க
- தளபாடங்கள் வாங்குவதற்கு
- வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வசதியான வாழ்க்கைக்குத் தேவையான எந்தச் செலவுகளுக்கும்
தகுதிகள்
ஊதியம் பெறுவோர்வணிக உரிமையாளர்கள்/ சுயதொழில் செய்பவர்கள்விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள்வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையான வருமானம் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய பிற நபர்கள்