கதெல்ல வீடமைப்புக் கடன்
கதெல்ல வீடமைப்புக் கடனின் துணையுடன் உங்களுடைய கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையை நாடுங்கள். ஒப்பற்ற நெகிழ்வை வழங்கும் எமது கடன், உங்களுடைய வீடமைப்புத் தேவைகள் அனைத்திற்கும் உகந்த, தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வை உறுதி செய்கின்றது. உங்களை மகிழ்விக்கும் வகையில் கவர்ச்சியான வட்டி வீதங்களுடன், உங்களுடைய கனவு இல்லத்தை அடையப்பெறுவதற்கான உங்களுடைய வீடமைப்பு நோக்கங்களுக்கான மிகச் சிறந்த கூட்டாளராக கதெல்ல வீடமைப்புக் கடன் காணப்படுகின்றது.
- வீடொன்றை வாங்குதல்
- வீடொன்றைக் கட்டுவதற்கு காணித் துண்டொன்றை வாங்குதல்
- வீடொன்றைக் கட்டுதல்
- தற்போதுள்ள வீட்டினை பெருப்பித்தல்
- பகுதியளவில் கட்டப்பட்ட வீட்டை முழுமையாகக் கட்டி முடித்தல்
- தண்ணீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்ளல்
- ஏற்கனவே கொண்டுள்ள வீடமைப்புக் கடனைத் தீர்த்தல்