
Thilina Savings Account
இலகுவாக கணக்கை ஆரம்பிக்க
உங்களுடைய பிள்ளையின் நிதியியல் ஸ்திரத்தினை சிறந்த முறையில் திட்டமிடுவது, அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அதனாலேயே சிறுவர்களுக்கான பிரத்தியேகமான முதலீட்டுக் கணக்காக, திலின சேமிப்புக் கணக்கினை நாம் வடிவமைத்துள்ளோம். திலினவுடன் நிதியியல் நலனுக்கான வலுவான அத்திவாரத்தை நீங்கள் இட்டுக்கொள்ள முடியும்.
- உங்கள் அருகிலுள்ள HDFC வங்கிக் கிளையை நாடவும்
- விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளவும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குழந்தையின் புகைப்பட நகல் மற்றும் அசல் பிறப்புச் சான்றிதலை சமர்ப்பிக்கவும்
- உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC), சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் நகலை சமர்ப்பிக்கவும்
முக்கிய அம்சங்கள்
- அதிக வட்டி வீதங்கள் - உங்கள் பிள்ளையின் சேமிப்புகள் வேகமாக அதிகரிபபதை உறுதிசெய்ய அதிக வட்டி வீதங்களை அனுபவிக்கவும்
- நெகிழ்வுத் தன்மை - குழந்தைப் பருவத்திலிருந்து 18 வயது வரையிலான குழந்தைக்கு ஒரு கணக்கைத் திறக்கவும்
- குறைந்தபட்ச வைப்புத்தொகை - குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகையான ரூ. 2000/- உடன் கணக்கை ஆரம்பிக்கலாம்.
- கவர்ச்சிகரமான வெகுமதிகள் - கணக்கு இருப்பு வேகமாக அதிகரிக்கும் போது உங்கள் குழந்தை கவர்ச்சிகரமான வெகுமதி திட்டத்திற்கு தகுதி பெறுவார். 14 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர் கணக்கு வைத்திருக்கும் குழந்தைகள், இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
- இலவச HDFC கணக்குப் புத்தகம் – கணக்கை ஆரம்பித்தவுடன் இலவச HDFC கணக்குப் புத்தகத்தைப் பெறுவதன் மூலம் அவர்களின் சேமிப்பிற்கான ஆர்வத்தை ஊக்குவிக்கவும்
தகுதி
பெற்றோர்/பாதுகாவலர்கள் 1 நாள் முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான கணக்குகளை ஆரம்பிக்கலாம்.