HDFC பிரதிலாப
உங்களுடைய அன்றாட வங்கிச்சேவை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் உகந்த சேமிப்புக் கணக்கொன்றை எதிர்பார்க்கின்றீர்களா? HDFC பிரதிலாப இனை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற, மிகச் சிறந்த பலாபலன்கள் மற்றும் இலகுவான பரிவர்த்தனைகளை வழங்குகின்ற சிறந்த தீர்வு.
- குறைந்தபட்ச வைப்புத் தொகை: ரூபா. 2000/-
- கவர்ச்சியான வட்டி வீதம்: கவர்ச்சியான வட்டி வீதங்களை அனுபவியுங்கள்.
- விசேட வீடமைப்புக் கடன்கள்: வீடொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உங்களது கனவை நனவாக்கிக் கொள்வதற்கு, வீடமைப்புக் கடன்களுக்கு விசேட சலுகை விதிகள்.