image

இலகுவாக கணக்கை ஆரம்பிக்க

எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நிதியியல் பாதுகாப்பினை உங்களுடைய பிள்ளைக்கு வழங்குவதில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்காகவே, உங்களுடைய பிள்ளையின் எதிர்கால நிதியியல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட HDFC திலின ரேகாவரண சிறுவர் முதலீட்டுத் திட்டத்தை நாம் வழங்குகின்றோம்.

  • அருகிலுள்ள HDFC கிளையை நாடவும்
  • விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குழந்தையின் புகைப்பட நகல் மற்றும் அசல் பிறப்புச் சான்றிதழுடன் சமர்ப்பிக்கவும்
  • உங்கள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி அட்டை அல்லது கடவுச்சீட்டை வழங்கவும்

முக்கிய அம்சங்கள்

  • உறுதியளிக்கப்பட்ட தொகை - உங்கள் பிள்ளை 18 வயதை எட்டியவுடன், ஒரு தடவை ஒற்றை வைப்புத்தொகை மூலம் வட்டி வீதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் உறுதியளிக்கப்பட்ட தொகையைக் குறிப்பிடும் உரிமைச் சான்றிதழைப் பெறுவார்.
  • முதிர்வுச் சான்றிதழ் - உங்கள் குழந்தையின் சான்றிதழ் மதிப்பின் ஆவணங்களுடன் கணக்கை ஆரம்பிக்கும் போது முதிர்வுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • நெகிழ்வான வைப்பு வாய்ப்புகள் - உங்கள் விருப்பம் மற்றும் நிதி திறன்களின் அடிப்படையில் வைப்புத் தொகையை நீங்கள் தேர்வு செய்யலாம் மற்றும் குழந்தையின் வைப்பு மதிப்பு, நேரம் மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் உத்தரவாதத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.

தகுதி

பெற்றோர்/பாதுகாவலர்கள் 1 நாள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கணக்குகளை ஆரம்பிக்கலாம்.

ஊக்குவிப்புக்கள்